அண்டவிடுப்பின் என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். கருவுறுதலை விரும்பும் தம்பதியர் அண்டவிடுப்பின் நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள் கருத்தரிக்க சரியான வயது உண்டா என்று கேட்கலாம்? நிச்சயம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் உரிய வயதில் கருத்தரித்தால் ஆரோக்கியமான பிரசவம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை இருக்க வாய்ப்புண்டா, எளிதாக கருத்தரிக்க முடியுமா? அல்லது கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிக்கும் போது மீண்டும் கருச்சிதைவு உண்டாகுமா?